Menu
Your Cart

நோம் சோம்ஸ்கி

நோம் சோம்ஸ்கி
-5 %
நோம் சோம்ஸ்கி
சு இராசாராம் (ஆசிரியர்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம் , உளவியல் , சமூகவியல் , மொழியியல் , கணினியியல் , அரசியல் , விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் அவரைப் பற்றியும் ஒரு மாமனிதரான உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது.
Book Details
Book Title நோம் சோம்ஸ்கி (Noom somski)
Author சு இராசாராம்
ISBN 9788194395690
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 429
Published On Dec 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha